திருப்பாலைக்குடி இணைய தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்

Friday, September 10, 2010

நோன்பு பெருநாள் தொழுகை

இன்று நோன்பு பெருநாள் தொழுகை தம்மாம் கல்ப் கேம்பில் நடைபெற்றது அதில் சில காட்சிகள்

Thursday, September 9, 2010

ஈத் முபாரக்

உலக மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நோன்பு பெருநாள் வாழ்த்துக்கள், எல்லாம் வல்ல இறைவன் எல்லா மக்களுக்கும் சாந்தியையும் சமாதானத்தையும் வழங்குவானாக

Sunday, August 29, 2010


மக்காவில் புதிதாக அமைக்கபெற்றுள்ள CLOCK TOWER என்னுடைய கிளிக்கில் அகப்பட்டது அது உங்கள் பார்வைக்கு.

Tuesday, April 13, 2010

எனது ஊர்

திருப்பாலைக்குடி ஒரு நடுத்தர கிராமம், இராமநாதபுரம் மாவட்டத்தின் கடற்கரையை ஒட்டி உள்ளது.