திருப்பாலைக்குடி இணைய தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்

Friday, September 10, 2010

நோன்பு பெருநாள் தொழுகை

இன்று நோன்பு பெருநாள் தொழுகை தம்மாம் கல்ப் கேம்பில் நடைபெற்றது அதில் சில காட்சிகள்

Thursday, September 9, 2010

ஈத் முபாரக்

உலக மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நோன்பு பெருநாள் வாழ்த்துக்கள், எல்லாம் வல்ல இறைவன் எல்லா மக்களுக்கும் சாந்தியையும் சமாதானத்தையும் வழங்குவானாக